ஆண் நண்பருடன் பொட்டு துணி இல்லாமல்.. தீயாய் பரவும் வீடியோ..! – ஜான்வி கபூர் விளக்கம்..!

0
706

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் தடக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

முதலில் நான் நடிகையாக போகிறேன் என்று என் அம்மா ஸ்ரீதேவியிடம் கூறிய போது முதலில் நடிக்கவே கூடாது என்று மறுத்தார். அதன் பிறகு பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு என்னை நடிக்க சம்மதித்தார்.படத்தின் பூஜை போடும்பொழுது அவர் என் அருகில் இருந்தார். ஆனால் படம் வெளியாகும் போது என் அருகில் இல்லை என்று கண்ணீர் மல்க பேசியிருந்தால் ஜான்விகபூர்.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்று தெரிகிறது.இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜானகி போரிடம் தற்போது A.I தொழில்நுட்பத்தின் உதவியுடன் யார் வேண்டுமானாலும் ஒரு நடிகையின் முகத்தை வைத்து மோசமான வீடியோக்களை உருவாக்க முடிகிறது.இந்த மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல நடிகைகள் முகத்தை எடுத்து மோசமான வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர்.

இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.என்னுடைய புகைப்படங்களை எடுத்து என்னுடைய முகத்தை எடுத்து மோசமான வீடியோக்களில் வைத்து கேவலமான வீடியோக்களை எல்லாம் இணையத்தில் அப்லோடு செய்கிறார்கள்.மோசமாக சித்தரித்து அதனை மோசமான பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் சிறு வயதில் நான் என் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மோசமாக எடிட் செய்திருக்கிறார்கள். என்னுடைய ஆண் நண்பருடன் பொட்டு துணி இல்லாமல் இருப்பது போல எடிட் செய்துள்ளார்கள்.

அந்த புகைப்படங்கள் இப்போதும் அப்படியான வலைத்தளங்களில் இருக்கிறது. இது தொடர்பாக நான் சைபர் கிரைம் மற்றும் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஜான்விகபூர்.

சமீப காலமாக தொழில்நுட்பத்தின் துணைகொண்டு இப்படியான மோசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

முதன்முறையாக நடிகை ஜான்வி கபூர் இது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, உலகம் முழுதும் இந்த A.I தொழில்நுட்பத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அதற்கென்று ஒரு வரைமுறைகளை வகுக்க வேண்டும் இல்லை என்றால் மனிதகுலம் A.I-க்கு அடிமையாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

சிந்திக்கும் திறனை இழந்துவிட வாய்ப்பு இருக்கிறது. மிருகங்களிடமிருந்து மனிதனை தனித்து காட்டுவது சுயமாக சிந்திப்பது தான். அந்த திறனை இயந்திரத்திடம் கொடுத்து விட்டால் மனிதனின் சிந்திக்கும் திறன் நாட்கள் செல்ல செல்ல குறைந்து விடும்.

ஒரு பாடல் எழுதுவதில் ஆரம்பித்து, ஒரு திரைப்படத்திற்கான கதையை கூட எழுதிக் கொடுக்கிறது A.I. இதெல்லாம் ஒரு மோசமான முடிவின் ஆரம்பம்.

இதனை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நடிகை ஜான்விகபூர் தற்பொழுது A.I தொழில்நுட்பம் குறித்து தன்னுடைய வேதனையை பதிவு செய்திருக்கிறார்.