சினிமா

உறியடி பட ஹீரோயின் இப்போ எப்படி இருக்கான்ன்னு பாருங்க ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி

ஹென்னா பெல்லா ஒரு இந்திய நடிகை, மாடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பணியாற்றிய இவர், 2016இல் வெளியான உறியடி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார்.  இப்படம் அரசியல் ஆக்ஷன் திரில்லராக விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதில் ஹென்னாவின் நடிப்பு கவனம் ஈர்த்தது. இவர் கேமர் (2014) மற்றும் ஆபீசர் ஆன் டியூட்டி (2025) ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.  மேலும், 30-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் மாடலாகவும், சுசியின் கோட் 2 என்ற தொலைக்காட்சி …

Read More »