பிரபல இளம் நடிகை மஹிமா நம்பியார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் நீங்கள் எந்த நடிகரை டேட் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை மஹிமா நம்பியார் ஹரிஷ் கல்யான்-ஐ டேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று ஓபன் ஆக கூறினார்.எந்த நடிகரை அழைத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு போங்கள் என்று கூறுவீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்பேன் எனக்கூறினார்.
தொடர்ந்து எந்த நடிகரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் மகேஷ்பாபுவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.அவருடைய திரையுலகில் அவருடைய ஒழுக்கம் குடும்ப வாழ்க்கையில் அவருடைய ஒழுக்கம் பற்றிய கேள்விப்பட்டு இருக்கிறேன் அதனால் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து இதுவரை நீங்கள் Pregnancy Test எடுத்திருக்கிறீர்களா…? என்ற கேள்வி எழுப்பினார் தொகுப்பாளினி.
இதனை கேட்டு ஷாக் ஆன Pregnancy Test இதுவரை நான் அது போன்ற செய்தது கிடையாது. என்ன கேள்வி இது…? என்று சிரித்தபடி பதில் கொடுத்து இருக்கிறார்.