“இப்போ சாத்து நட சாத்து.. இடம் பார்த்து கொடி ஏத்து..” – முனகியபடி ஆட்டம்.. அதிர வைத்த மீனா..!

0
312

நடிகை மீனா சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பழைய பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வேலை ஆகிய வருகின்றது.

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சேதுபதி ஐபிஎஸ் என்ற திரைப்படத்தில் இப்போ சாத்து நடை சாத்து என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார் நடிகை மீனா.

கடந்த 1994 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இளையராஜா எழுதி இசையமைத்திருந்த இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மீனா இந்த பாடலுக்கு நடன அசைவுகளை வெளிப்படுத்தி அரங்கை அதிர வைத்தார்.இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்தனர்.