Monday, April 21, 2025
Homeசெய்திகள்தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு.

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், 3 டிகிரி செல்ஷியஸ் வரை, வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும். ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் பகல் நேரத்தில் இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.அதே நேரம், பிப்., 18 வரை பெரும்பாலானப் பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments