சீரியலில் குடும்ப விளக்காக தோன்றும் மான்யா ஆனந்த்-தா இது..? – தீயாய் பரவும் வீடியோ..!

0
555

நடிகை மான்யா ஆனந்த் சின்னத்திரையில் துணை நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர்.

வானத்தைப்போல சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஸ்வேதா கெல்கே அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகிய பிறகு மானிய ஆனந்த் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

இவருடைய இந்த திரைப்பட இந்த சீரியலுக்கு தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மட்டுமில்லாமல் நடிகை மான்யா ஆனந்த்-தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரசிகர்களை பெற்றிருக்கிறார் அம்மணி.தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்ட ஒரு வீடியோ காட்சி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு குத்தாட்டம் போடும் இவருடைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை மான்யா ஆனந்த்-தா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.