80 மற்றும் 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா 16 ஆண்டுகளில் 450 திரைப்படங்கள். சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 29 முதல் 30 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தன்னுடைய பேட்டிகளில் பலமுறை நடிகை சில்க் ஸ்மிதா குறிப்பிட்ட ஒரு விஷயம் எனக்கு உடை மாற்ற கூட நேரம் கிடையாது. உறங்குவது என்பது மிகவும் அரிதான விஷயமாக இருந்தது. அந்த அளவுக்கு சினிமா வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது என பேசி இருக்கிறார்.ஒரே நாளில் மும்பையில் படப்பிடிப்பு நடக்கும் சென்னையிலும் படப்பிடிப்பு நடக்கும் மும்பையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு விமானத்தில் வரும் பொழுது சென்னையில் நடக்கும் படப்பிடிப்புக்கான உடையை மாற்றிக் கொண்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அங்கே நடித்த முடித்துவிட்டு அதன் பிறகு தான் வீட்டிற்கு செல்வேன் என்று பதிவு செய்திருக்கிறார்.
இப்படி பிஸியான நடிகையாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன்னுடைய கரங்களில் வைத்திருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. முன்னணி நடிகர்களின் கால்ஷீட் கிடைக்கும் அந்தப் படத்தில் நடிகை சில்க் ஸ்மிதா நடிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய கால் சீட்டுக்காக காத்திருந்து இயக்குனர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.இப்படி இருந்த சில்க் ஸ்மிதா கடந்த 1996 ஆம் ஆண்டு திரும்பிப் பார் என்ற படத்தில் கடைசியாக நடித்தார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மரணம் அடைந்தார்.இவருடைய மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. பல்வேறு அரசியல் பிரபலங்களின் தலைகள் இந்த மரணத்தில் அடிபட்டன. ஒரு வழியாக அந்த பிரச்சனைகள் எல்லாம் அடங்கி தற்பொழுது சில்க் ஸ்மிதாவின் பெயர் இன்று இருக்கக்கூடிய கவர்ச்சி நடிகைகளை தாண்டி ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகி இருக்கிறது.
நடிகை சில்க் ஸ்மிதா அவருடைய இல்லத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பிறகு அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
அப்போது நடிகை சில்க் ஸ்மிதாவின் உடலை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அங்கிருந்து பிணவறையில் இருந்த நபர்களுக்கு பணம் கொடுத்து சில்க் ஸ்மிதாவை தொட்டு பார்த்த நபர்கள் இருக்கிறார்கள் என்று சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய தோழியான புலியூர் சரோஜா பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், அதிர வைக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.
நடிகை ஸ்மிதாவின் சடலத்துடன் பிணவறையில் இருந்த ஊழியர்கள் போதையில் தாங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் அவருடைய சடலத்துடன் வரம்பு மீறி நடந்து கொண்டார்கள் என்று அப்போது பேசப்பட்டது.
ஆனால் அது நிச்சயமாக நடந்திருக்குமா..? என்று கேட்டால் அதை நாம் உறுதியாக சொல்ல முடியாது. என்ன காரணம் என்றால்.. பிணவறை ஊழியர்களின் குணாதிசியம் பலருக்கும் தெரிந்திருக்காது.
அவர்கள் பெரும்பாலும் போதையில் தான் இருப்பார்கள். அப்படி இருப்பவர்கள் சில்க் ஸ்மிதா மீது கொண்டுள்ள அதீத ஈர்ப்பு காரணமாக அதனை செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி.
ஆனால் நாம் அதை பார்க்கவில்லை. நான் இதை பார்த்தேன் என்று யாரும் கூறவில்லை. ஒருவேளை நடந்திருக்கலாம் பிணவறை ஊழியர்கள் சில்க் ஸ்மிதாவின் சடலத்துடன் வரம்பு மீறிஇருக்களாம் என்று கூறினார்கள்.
தவிர, நான் பார்த்ததாகவோ அல்லது இவர் செய்தார் என்றோ யாரும் இதுவரை கூறவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் உறுதியான ஒரு கருத்தை என்னால் கூற முடியாது என்று பதிவு செய்திருக்கிறார்.
இவருடைய இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.