இதனால் தான் என் மார்பகங்கள் பெரிதாகி விட்டது.. – ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

0
605

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சமீபத்தில் நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் ரசிகர்கள் முன்பு இவரை பேட்டி எடுத்தனர்.அதில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒவ்வொன்றிற்கும் வெளிப்படையாகவும் எந்த விதமான ஒளிவு மறைவது பதில் அளித்து வந்தார்.

அப்போது, உங்கள் உதடுகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டேன் என கூறியுள்ளீர்கள். அதுபோல உங்கள் வேறு உடல் பாகங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டு வரும்பொழுது அனைவரும் உடல் எடை குறைந்து தான் வந்தார்கள்.

காரணம் பிக் பாஸ் வீட்டில் நாம் வழக்கமாக உண்ணக்கூடிய உணவுகள் கிடைக்காது. குறைவான அளவில் தான் கிடைக்கும். ஏதோ ஒரு நாள் தான் நல்ல உணவை சாப்பிட முடியும்.

அதனால் பலரும் பலரும் என்று சொல்வது விட அனைவருமே உடல் எடை குறைந்து தான் வந்தார்கள்.

என்னுடைய உடல் எடையும் குறைந்தது. என்னுடைய வீட்டிற்கு வந்த பிறகு என்னுடைய உடலில் வலுவில்லாதது போன்று உணர்வு எனக்கு ஏற்பட்டது.

அதனால் நான் உடல் எடை கூட்ட ஆரம்பித்தேன். அந்த நேரத்தில், நீங்கள் சொல்லக்கூடியது மட்டுமில்லாமல் என்னுடைய உடலின் ஒவ்வொரு பாகமும் பெரிதாக ஆரம்பித்தது.

ஆனால், உடல் எடை கூட்டிய பிறகு உடல் எடையை குறைப்பது ஒன்றும் அவ்வளவு எளிமையான விஷயமாக இல்லை.

என்னுடைய உடலில் இருப்பது அனைத்தும் கொழுப்பு தான். இதனை உடற்பயிற்சி செய்து குறைப்பது என்பது அவ்வளவு ஈஸியான வேலை கிடையாது. இது பெண்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும் என கூறியிருக்கிறார்.