நீ என்னமா கீழ ஒண்ணுமே போடாம உக்காந்திருக்க.. – சமந்தா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

0
406

இந்திய திரை உலகத்தில் பெரிதும் பேசப்படுகின்ற நடிகையாக விளங்கும் சமந்தா அவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பல்லாவரம் என்ற பகுதியில் 1987 ஏப்ரல் 28ஆம் தேதி பிறந்தவர். இவர் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை வணிகம் பயின்றவர்.

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு வெர்சலில் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.இந்த திரைப்படம் கௌதம் மேனனும் ஏ ஆர் ரகுமானும் இணையும் முதல் திரைப்படம் என்பதால் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது இதில் ஜெஸ்ஸி என்னும் மலையாள கிறிஸ்தவ பெண்ணாக நடித்திருந்தார் நடிகை சமந்தா.

அதன்பிறகு 2010 ஆம் ஆண்டு தமிழில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் பிரியா என்ற தோற்றத்தில் கதாநாயகியாக நடித்தார். மதன் பின்பு மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ் திரைப்படத்தில் காவிரி தங்கவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சமந்தா.

அதே வருடத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான பிருந்தாவனம் என்ற திரைப்படத்திலும் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகை சமந்தா.2011ல் தமிழில் வெளியான நடுநிசி நாய்கள் என்ற திரைப்படத்தில் சிறப்புக் காட்சி ஒன்றில் நடித்திருந்தார் நடிகை சமந்தா. மேலும் தெலுங்கில் வெளியான துக்குடு என்ற திரைப்படத்தில் பிரசாந்தி என்ற வேடத்தில் நடித்திருந்தார் நடிகை சமந்தா.

நான் ஈஎன்று தமிழில் ஈகா என்று தெலுங்கிலும் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படமே சமந்தாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அதன் பிறகு நீதானே என் பொன்வசந்தம் என்ற தமிழ் படத்தில் புதிய தோற்றத்தில் அறிமுகமானார் நடிகை சமந்தா.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தபோது தெலுங்கிலும் இந்தியிலும் மீண்டும் தெலுங்கிலும் என 2015 ஆம் ஆண்டு அவரது படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வெற்றி பெற்றன.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா உடன் நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட காதலினால் இரு வீட்டார் சம்மதத்துடன் 2017 அக்டோபர் ஆறாம் தேதி கோவாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நாகச்சந்திரன் இந்து மதத்தை சேர்ந்தவர் எனவே இரண்டு மதம் முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தங்களது திருமணத்தை முடித்துக் கொண்டனர். இருந்தாலும் சமந்தா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தை சூழ்ந்து வருகிறது.