தற்போது 45 வயதாகும் நடிகை நக்மா தன்னுடைய திருமண குறித்தும் திருமணத்தின் மீதான எதிர்பார்ப்பு கொடுத்தும் தன்னுடைய கருத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.முன்னதாக 45 வருடங்கள் ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை நக்மா ஜாதகம், ஜோதிடம் உள்ளிட்ட விஷயங்களில் அதீத நம்பிக்கை கொண்டவர்.
நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அவருடைய ஜாதக அமைப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது.ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை நக்மா.
வாட்டசாட்டமான தோற்றம் சுண்டி இழுக்கும் முக அழகு, எடுப்பான முன்னழகு, பின்னி எடுக்கும் பின்னழகு என கவர்ச்சி குவியலாக இருந்த நடிகை நக்மாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக பாட்ஷா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் இடையில் அரசியல் கட்சியில் சேர்ந்து பயணிக்க தொடங்கினார்.
அரசியலில் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி இவருக்கு கிடைக்கவில்லை. இடையில் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலரை திருமணம் செய்து கொள்ளவும் முயற்சி செய்தார் என கூறப்பட்டது.
ஆனால், அவை எதுவும் கை கூடாமல் போனது. இந்நிலையில், திருமணம் குறித்த தன்னுடைய எதிர்பார்ப்பை பதிவு செய்திருக்கிறார் நடிகை நக்மா.
நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் கூட மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற குறை எனக்கு கிடையாது.
ஆனாலும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் என்னிடம் எப்போதுமே இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்று நடிகை நக்மா பேசியிருக்கிறார்.