நீச்சல் ஆடையில்.. அப்டி காட்டி தூங்கும் காட்சியில் ரஜிஷா விஜயன்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

0
469

பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தன்னுடைய சிறு வயது முதலே மீடியா வெளிச்சத்தில் இருக்கிறார். தன்னுடைய பள்ளி பருவத்தின்போது தொலைக்காட்சிகளில் தொகுபாளினியாக பயணிக்க தொடங்கிய நடிகை ரஜிஷா விஜயன் மலையாள திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்தார். தமிழிலும் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரஜிஷா விஜயன் தற்பொழுது தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதிலும் தெலுங்கு சினிமாவில் கிளாமருக்கு கூடுதல் கவனம் இருக்கும் என்பதால் படு சூடான படுக்கயறை காட்சியில் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் நல்ல நடிகை என்ற பெயர் இருந்தாலும் கூட தன்னுடைய உடல் எடையை கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளாமல் இருக்கும் நடிகை ரஜிஷா விஜயனுக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கிறது.

எனவே சுதாரித்துக் கொண்ட நடிகர் தீவிரமாக உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் என்று கூறுகிறார்கள். இந்நிலையில், முதன்முறையாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாக இருக்கும் நடிகர் இதுவரை இல்லாத அளவுக்கு நீச்சல் உடையில் படுகிளாமரான படுக்கையறை காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சினிமாவில் அறிமுகமான பகுதியில் குடும்பபாங்கினியாக இழுத்து போர்த்திக் கொண்டு நடிக்கும் நடிகைகள் பிற்காலத்தில் கிளாமர் ராணிகளாக மாறிவிடுவார்கள்.

அந்த வரிசையில் நடிகர் ரஜிஷா விஜயனும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் தமிழிலும் கிளாமராக கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.