ஒத்த போட்டோ ஒட்டு மொத்த இளசுகளை காலி செய்த கீர்த்தி ஷெட்டி தீயாய் பரவும் புகைப்படம்

0
249

கீர்த்தி ஷெட்டி ( Krithy Shetty )  உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில், சினிமா உலகுக்கு அறிமுகமானவர். தமிழில் ஜெயம் ரவி– சாயிஷா நடித்த வனமகன் என்ற படத்தில், இவர் நடித்திருக்கிறார்.

அதற்கு முன், பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். கீர்த்தி ெஷட்டி. மாடலிங் துறை சார்ந்தவர். தற்போது கார்த்தி, இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில், ஜப்பான் என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படம் நிறைவடைந்த பிறகு, அடுத்த புதிய படத்தில் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட காயத்ரி பரத்வாஜ் விலகியதால், கார்த்தியுடன் ஜோடியாக நடிக்க,  கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அழகும், கவர்ச்சியும், நடிப்பாற்றலும் இருந்த நிலையில், கீர்த்தி ஷெட்டிக்கு, பெயர் சொல்லும்படி இன்னும் படங்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில், ராஜூ முருகன் இயக்கத்தில், நடிக்கும் புதிய படம் அவரது வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், குக்கூ மற்றும் ஜோக்கர் படங்களை இயக்கிய வகையில், சிறந்த இயக்குநராக பெயர் பெற்றவர் ராஜூ முருகன். அந்த வகையில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் படம் கமர்ஷியலாக இருந்தாலும், நிச்சயம் தனது கேரக்டர் பேசப்படும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்கீர்த்தி ஷெட்டி  இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை, கவர்ச்சி இருந்தால் மட்டுமே நடிகைகளுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கிறது. இதில் சிறந்த நடிப்பு திறமை என்பது இரண்டாம்பட்சமாகி விடுகிறது. பெரும்பாலும், கவர்ச்சிக்காக மட்டுமே ஹீரோயின்களை பயன்படுத்திக்கொள்வது தெலுங்கு சினிமாவில் மிக அதிகமாக இருக்கிறது.

ஆனால், தமிழில் கதாநாயகிகளுக்கு ஓரளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற மெகா ஸ்டார்களின் படத்தில், ஹீரோயின்களுக்கு நடிப்பு வாய்ப்பு மிக குறைவுதான். அதை கட்டாயம் தவிர்க்க முடியாதுதான். ஏனெனில், படத்தில் ஹீரோ டாமினேஷன் அதிகம் இருப்பதால் கதாநாயகிகளுக்கு துக்கடா ரோல்தான் கிடைக்கிறது.

எனினும், தமிழ் சினிமாவில் பெயர், புகழ் கிடைத்துவிட்டால் மற்ற மொழிகளிலும் அது வாய்ப்பை பெற்றுத் தந்துவிடும் என்பதால், தமிழில் பெயரை நிலைநாட்டும் முயற்சியாக கீர்த்தி ெஷட்டி, கார்த்தி படத்தை நம்பி இருக்கிறார்.

அதேவேளையில், தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு ரசிகர்களை மூடு கிளப்புகிறார். இப்போது, ஸீ த்ரூ சேலையில் முன்னழகு எடுப்பாக தெரியும் இவரது புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் வாய்பிளந்து ரசிக்கின்றனர். இதனால்,லைக்குகளும் குவிந்துகொண்டே இருக்கின்றன.

அழகு மட்டுமல்ல, கவர்ச்சியையும் வெளிப்படுத்தினால் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கீர்த்தி ெஷட்டி, தொடர்ந்து தனது எல்லை மீறிய கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்து, ரசிகர்களின் இரவுநேர தூக்கத்தை கெடுத்து வருகிறார்.