
பொதுவாக இந்தியர்களின் உணவு முறையில் பெரும்பாலும் அரிசி முதல் இடத்தை பிடித்துள்ளது. அரிசில் பலவகைகள் இருக்கின்றன. அந்த வகைகளுக்கு ஏற்ப விலை நிலவரமும் வேறுபட்டு காணப்படும். சந்தைகளில் பெரும்பாலும் அரிசியின் ரகத்திற்கேற்ப விலை நிலவரம் இருக்கும். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போலவே அரிசி விலை நிலவரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும். ஆகவே இந்த பதிவில் தமிழ்நாட்டில் தற்பொழுது அரிசி விலை நிலவரம் எப்படி இருக்கிறது, அதன் பட்டியல்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொன்றாக படித்தறியலாம் வாங்க.