நடிகை சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து இருந்த நிலையில் மீண்டும் தற்போது படங்களில் பிசியாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அதற்காக அவர் தீவிரமாக ஒர்கவுட் செய்தும் வருகிறார். சமந்தா தற்போது அழகிய சேலையில் விருது விழா ஒன்றிற்கு சென்றுள்ளார்.