நடிகை ஷிவானி நாராயணன் சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் அதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டார்.அதற்கு பிறகு அவர் சீரியல்களில் நடிக்க மாட்டேன், படங்களில் மட்டுமே நடிப்பேன் என இருக்கிறார்.