
நடிகை நிகிலா விமல் தமிழில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து மலையாளம் தமிழ் தெலுங்கு என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிகிதா விமல் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிகிலா விமல் இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.
