
பிரபல இளம் நடிகை ரம்யா நம்பீசன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி உள்ளன. ரம்யா நம்பீசன், மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.
திறமையான நடிப்பு மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்களில், ரம்யா பட்டுப்புடவையை மட்டும் கட்டிக்கொண்டு ஜாக்கெட் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ரம்யாவின் அழகை வர்ணித்து கவிதைகள் எழுதி வருகின்றனர்.
