இந்த நேரம் தான் உறவுக்கு சிறந்தது..! – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக பேசிய கரீனா கபூர்..!

0
459

பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிகர் சாயிஃப் அலி கானை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

சினிமாவில் நடிக்கும் போது கவர்ச்சி ராணியாக ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வந்த இவர் நடிகர் சாயிஃப் அலி கானை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.ஏற்கனவே சாயிஃப் அலி கானுக்கு திருமணம் ஆகி திருமண வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கரீனா கபூர்.

பல்வேறு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். இறுதியாக சாயிஃப் அலி கானை திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த கிசு கிசுக்கள் எல்லாம் அடங்கியது.சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இவரிடம் உங்களுக்கு பிடித்த படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? எந்த நேரத்தில் நீங்கள் உறவு கொள்ள விரும்புவீர்கள்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை கரீனா கபூர் அதிகாலை நேரங்களில் உறவு கொள்வதை நான் விரும்புவேன் அது தான் உறவு கொள்வதற்கு சரியான நேரம். பொசிஷன் என்று கேட்டால் சாதாரண பெண்கள் போன மெஷினரி பொசிஷன் தான் எனக்கு பிடிக்கும் என்று கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதில் கொடுத்திருக்கிறார் நடிகை கரீனா கபூர்.