நடிகை அம்ரிதா ஐயர் ரம்பாவை ஓரம் கட்டும் அளவுக்கு தன்னுடைய தொடையழகை காட்டியபடி நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கருப்பு நிறத்திலான குட்டியான உடை அணிந்து கொண்டு ட்ரான்ஸ்ப்ரண்டான பாவாடை அணிந்தபடி பளிங்கு போல மின்னும் தன்னுடைய தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி ஞாயிற்றுக்கிழமை லெக் பீஸ் விருந்து வைத்திருக்கிறார் அம்ரிதா ஐயர் என்று தான் கூற வேண்டும்.
இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக குணசத்திர நடிகையாக துணை நடிகையாக என நடித்திருக்கும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து இணைய பக்கங்களில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.