“இன்னும் கிட்ட.. இன்னும் கிட்ட..” – சைக்கோ.. ஏன்டா இப்டி பண்ற..? – விக்கியை திட்டிய நயன்தாரா..!

0
338

நடிகர் விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் உருவாகி வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் நானும் ரவுடிதான்.இந்த படத்தின் படப்பிடிப்பின் போது அதிக நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலில் விழுந்தனர்.

படப்பிடிப்பு ஆரம்பித்த ஒரு மாதம் நயன்தாராவுடன் இந்த நெருக்கமும் காட்டாத விக்னேஷ் சிவன் அதன் பிறகு அவருடன் நெருக்கமாகி இருக்கிறார். அதன் பிறகு அந்த நெருக்கம் காதலாக மாறியிருக்கிறது.

கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட இருவரும் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி இருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு உயிர் என்றும் மற்றொரு குழந்தைக்கு உலகம் என்றும் பெயர் சூட்டி இருக்கின்றனர்.

இந்நிலையில், நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஒரு ரொமான்ஸ் காட்சி இருந்திருக்கிறது. அந்த காட்சியில் நடித்தால் விக்னேஷ் சிவன் தவறாக நினைத்துக் கொள்வார் என்று அந்த காட்சியை மாற்றி அமைத்து விடுங்கள் என்று விக்னேஷ் சிவனிடம் கேட்டிருக்கிறார் நயன்தாரா.

நீங்க ஒன்றும் கவலைப்பட தேவையில்லை.. பரவாயில்லை இதில் என்ன இருக்கிறது திரைப்படம் தானே என்று கூறி அந்த காட்சியை அப்படியே படமாக்கி இருக்கிறார் விக்கி.

நடிகை நயன்தாராவும் சரி என்று நடிக்க சென்று இருக்கிறார். அப்பொழுது நாயகனுடன் இன்னும் நெருக்கமாக வேண்டும்… இன்னும் கிட்ட.. இன்னும் கிட்ட.. என்று படப்பிடிப்பின் போது நயன்தாராவிற்கு குரல் கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

அப்போது அந்த காட்சியை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் அருகில் வந்து,.. சைக்கோ.. ஏன்டா இப்படி பண்ற..? என திட்டியிருக்கிறார் நயன்தாரா. இந்த தகவல் தற்போது இணைய வட்டாரத்தில் வைரல் ஆகி வருகிறது.