ரொமான்ஸ் காட்சியில் நடித்து முடித்ததும்.. இதைதான் செய்வேன்..! – வெளிப்படையாக கூறிய சீரியல் நடிகை..!

0
539

பிரபல சீரியல் நடிகை வைஷ்ணவி அருள்மொழி தன்னுடன் நடிக்கும் சக நடிகர் விஜய் வெங்கடேசன் குறித்தும் படப்பிடிப்பு தள அனுபவங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றிய பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில் அவர் தன்னுடைய ஜோடியாக நடிக்கும் விஜய் வெங்கடேசன் குறித்து கூறியதாவது விஜய் வெங்கடேசன் ஒரு சிறப்பான நடிகர். படக்குழுவுடன் ஒன்றினைந்து நடிக்கக்கூடிய ஒரு சிறப்பான மனிதர்.எனக்கும் அவருக்குமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து முடித்து கட் சொன்ன அடுத்த நிமிடமே பயங்கரமாக சிரிப்பேன்.

மொத்த படக்குழுவுமே சிரிப்பலையில் ஆழ்ந்து விடும். என்ன உங்களுக்கு ரொமான்ஸ் வரமாட்டேங்குது என்று பலரும் கலாய்ப்பார்கள். உன்னைப் பார்த்தால் எனக்கு ரொமான்ஸ் வரவில்லை என்று சொல்லுவேன்.. படக்குழுவே பயங்கரமாக சிரிக்கும்.

மிகவும் இனிய மனிதர். அவரை நான் தோஸ்த் தோஸ்த் என்று தான் அழைப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை சீரியல் நடிகை வைஷ்ணவி அருள்மொழி.

ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து முடித்ததும் பயங்கரமாக சிரிப்பேன். என்னக்கா அவருடன் நடிக்கும் போது உங்களுக்கு ரொமான்ஸ் வரமாட்டேன் என்கிறது என்று படக்குழுவில் கேட்பார்கள்.

அவரை பார்க்கும் போது எனக்கு ரொமான்ஸ் மூடே வரவில்லை. அதனால் தான் ரொமான்ஸ் செய்ய முடியவில்லை என்று கூறுவேன். அதற்கு, விஜய் வெங்கடேசன் நீங்கள் ரொமான்ஸ் செய்ய வில்லை என்றால் என்ன நான் ரொமான்ஸ் செய்கிறேன் இல்லையா அது போதும் என்று கூறுவார் எனவும் பதிவு செய்துள்ளார்.