டேய்.. கட்டிப்புடிடா-ன்னு அந்த நடிகரிடம் கெஞ்சினேன்..! – ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டா..!

0
331

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் பல்வேறு தேசிய விருதுகளை பெற்றது. குறிப்பாக தேசிய விருதையும் தட்டிச் சென்றது.இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து காக்கா முட்டை திரைப்படத்தில் சின்ன காக்கா முட்டை என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரமேஷ் திலகநாதன்-உடன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவருடனான தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் என்னுடைய குழந்தைகள் இருவரும் என்னை கட்டிப்பிடித்து அழுவது போற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்போது இவரிடம் என்னை வந்து கட்டிப்பிடிக்குமாறு நான் கேட்டேன். ஆனால், அந்த சின்ன வயதிலும் வெட்கப்பட்டார். டே.. வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை டா.. வந்து கட்டிப்புடிடா-ன்னு கேட்டேன்.

அதன்பிறகு கட்டி பிடித்து நடித்தார் என கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை திரைப்படத்தில் சின்ன காக்கா முட்டையாக நடித்த நடிகர் ரமேஷ் திலகநாதன் தற்பொழுது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார்.

அவருடைய புகைப்படம் இதோ,