அது பண்ணும்போது உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன..? – நெட்டிசனுக்கு நீலிமா ராணியின் நச் பதிலடி..!

0
338

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்க கூடாத கேள்வியை கேட்ட நெட்டிசனுக்கு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை நீலிமா ராணி. அதனைப் பற்றிய பதிவுதான் இது.

திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. தமிழில் தேவர் மகன், விரும்புகிறேன், பாண்டவர் பூமி உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் நடிகை நீலிமா ராணி அதனை தொடர்ந்து நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இடையில் பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட நான் மகான் அல்ல திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. மட்டுமில்லாமல் சிறந்த துணை நடிகைக்கான எடிசன் விருதையும் பெற்றுக் கொடுத்தது.

கடைசியாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படத்தில் மருத்துவராக நடித்திருந்தார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளிலும் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் நீலிமாராணி அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.

அந்த வகையில், சமீபத்தில் கலந்துரையாடும் போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த உடலுறவின் போது உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன என்றுமோசமான கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

இதனை பார்த்து நடிகை நீலிமா ராணி அறிவு கெட்டவனே.. இதற்கு எப்படி பதில் அளிக்க முடியும்..? என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இதனுடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.