கண்ட்ரோல் பண்ணவே முடிய.. என்ன பொண்ணு டா.. இளசுகளை அலற வைத்த சித்தி இத்னானி..!

0
396

கடந்த 1996 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் நடிகை சித்தி இத்னானி.இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய இருபதாவது வயதில் குஜராத்தி மொழியில் வெளியான கிராண்ட் ஹோலி என்ற திரைப்படத்தில் நிராலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அவர் தெலுங்கில் மூன்று படங்கள் முடித்த பிறகு தமிழில் 2022 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் பாவை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அதிரி புதிரி வெற்றி பெற்றன. படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதனால் நடிகை சித்தி இட்னானிக்கு நல்ல அறிமுகமும் கிடைத்தது. தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கும் நடிகை சித்தி கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்க சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.