நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.நநடிகை திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரமாக கௌரி கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது,
தொடர்ந்து பல்வேறு பற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அம்மணி. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியவர் நான் அதிகமான கவர்ச்சியான உடைகளை அணிகிறேன் என்று சமீப காலமாக கருத்துக்கள் வருகின்றது.
நான் ஒரு நடிகை படங்களில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்க வேண்டும். படத்தின் கதைக்கு ஏற்பும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப ஒரு நடிகையாக நான் செயல்பட வேண்டியது முக்கியம்.
மறுபக்கம் என்னுடைய வயதுக்கு மீறிய கவர்ச்சி என்று கூறுகிறார்கள். எனக்கு வயதுக்கு மீறிய அறிவும் புரிதலும்.. அறிவும் எனக்கு இருக்கிறது.அதனால் எந்த விஷயத்தை எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு தெரியும் என பேசியிருக்கிறார் கௌரி கிஷன். அவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் பெயரளாகி வருகின்றது.