இரண்டு குழந்தைகள்.. உடல் சதை தளர்ந்துடுச்சு.. ஆனாலும், அந்த உணர்ச்சி குறையல.. நமீதா ஓப்பன் டாக்..!

0
319

நமீதா தமிழ் சினிமாவில் கவர்ச்சியில் மிகவும் தமிழ் இளைஞர்களை கவர்ந்த நடிகைகளின் ஒருவராக திகழ்ந்தார். நமிதா என்றாலே நாக்கில் எச்சி ஊறும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் நிறைய உடைகள் அணிந்து தமிழ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தவர்.

நடிகை நமீதா 1981 ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி குஜராத்தில் உள்ள சூரத் எனும் மாநகரில் பிறந்த ஒரு நடிகை ஆவார் ஆரம்ப காலங்களில் மாடலிங் தொடைகளில் பணியாற்றி வந்த நமிதா அவர்களுக்கு அவ்வப்போது சிறு சிறு குடும்ப இடங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது நிறைய படங்களில் துணை நடிகையாக நடிக்கும் கதாபாத்திரமும் கிடைத்தது.

இந்த நிலையில் நடிகை நமீதா சொந்தம் எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் இதனை அடுத்து ஜெமினி எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தெலுங்கு சினிமாவில் கிடைத்தன.

இதனை அடுத்து தெலுங்கில் பட்டைய கிளப்பிக் கொண்டு நடித்து வரும் நமீதாவிற்கு தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா என்னும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா அவர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படத்தில் விஜயகாந்தின் தங்கையாக ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார் இந்த படம் ஒரு காமெடி கலந்த நகைச்சுவையான திரைப்படம் என்பதால் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றிருந்தது.

இதனை அடுத்து தமிழில் மகா நடிகன் ஏய் இங்கிலீஷ் காரன் பம்பரக் கண்ணாலே ஆணை கோவை பிரதர்ஸ் போன்ற நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படங்களில் எல்லாம் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்து நடித்திருந்தார் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இவர் நடித்த ஏய் திரைப்படத்தில் அர்ஜுனா அர்ஜுனா எனும் பாடல் அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை எடுத்து நமீதா அவர்களுக்கு தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தனர் இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்தது இந்த நிலையில் நமீதாவிற்கு பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி கோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது இந்த ஷோவின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தார்.

இதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பெரிய அளவிற்கு திரைப்படங்கள் இவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை ஆதலால் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்தார் அம்மணி.

இந்நிலையில், இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டது.. உடல் எடை கூடி விட்டது.. என்னுடைய சதைகள் தளர்ந்து விட்டன.. ஆனாலும், என்னை நான் கவர்ச்சியாகவே உணருகிறேன். அந்த உணர்ச்சி என்னிடம் குறையவில்லை என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நமீதா.