அது பண்ணும் போது இந்த இடத்தில் முத்தம் கொடுத்தால் பெண்களுக்கு பிடிக்கும்..! – தீபிகா படுகோனே.!

0
454

முத்தத்தில் பல வகைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்த முத்தம் இதுதான் என்று பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனா கூறி இருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் பெண்களுக்கு குறிப்பாக இப்படி முத்தம் கொடுத்தால் கூடுதலாக பிடிக்கும் என்று ஓப்பன் டாக் கொடுத்து இவர் அனைவரையும் வாய் அடைக்க வைத்திருக்கிறார்.இந்திய திரைப்பட நடிகையான இவர் விளம்பர அழகியும் கூட. மேலும் கன்னட,ஹிந்தி படங்களில் நடித்திருக்க கூடிய இவரது நடிப்புக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பார்கள்.அந்த அளவுக்கு எதார்த்தமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்விப்பார்.

இவர் 2006 இல் வெளிவந்த ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தில் நடிகர் உபேந்திராவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதன் பிறகு 2007 ஆம் ஆண்டிலிருந்து இவர் பாலிவுட்டில் கால் பதித்தார்.

பார்க்கவே படும் மாடலான லுக்கில் அசத்தும் தீபிகா படுகோனா தற்போது அளித்திருக்கும் எந்த பேட்டி தான் ஹைலைட்டாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதில் எப்படி முத்தம் கொடுத்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று அவர் விளக்கிய விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தீபிகா படுகோனே பொதுவாகவே பெண்களுக்கு எடுத்தவுடன் முகம் மற்றும் உதட்டில் முத்தம் கொடுக்கும் ஆண்களை விட பாதத்தில் இருந்து ஒவ்வொரு அங்கமாக உச்சி வரை முத்தம் கொடுக்கும் ஆண்களை தான் மிகவும் பிடிக்கும் என கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறியுள்ளார்.

அந்த வகையில் தான் ரொம்ப அதிஷ்டசாலி என்றும் கூறியுள்ளார். இவர் நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படித்தான் தீபிகா-வை கவுத்திருப்பாரோ என்று ரசிகர்கள் இணையத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.

இப்போது குழந்தைக்கு தாயாக இருக்கும் இவர் இந்த மாதிரி பேசி இருப்பது ரசிகர்கள் இடையே பல்வேறு கோணங்களில் சிந்தனைகளை கிளறி விட்டிருக்கிறது.