அடேங்கப்பா.. டூ பீஸ் நீச்சல் உடையில்.. காமெடி நடிகை வித்யுலேகா ராமன்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

0
281

நீச்சல் உடையில் ஹாட் கிளிக்குகளை தட்டிவிட்டுள்ளார். கண்களை சுடும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ள வித்யுவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்தார்.

அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நீச்சல் உடையில் ஹாட் கிளிக்குகளை தட்டிவிட்டுள்ளார். கண்களை சுடும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ள வித்யுவின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இவரது லேட்டஸ்ட் போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதே நேரம் திருமணத்திற்கு முன்பை விட, இப்போது அதீத கவர்ச்சி காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.