முதல் நாளே வெறும் பேண்ட்டியுடன் நின்றேன்..! – பூனம் பாஜ்வா வெளியிட்ட தகவல்..!

0
337

நடிகை பூனம் பாஜ்வா தமிழ் தெலுங்கு மலையாளம் சினிமாவில் பலராலும் அறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.பார்ப்பதற்கு வெள்ளை அல்வா போல தழுக்கு மொளுக்க என இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா அவர்களுக்கு சமீப காலமாக சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை.

கிடைத்த பட வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட் என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை பூனம் பாஜிராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகை இந்த படத்தில் நான் இரண்டாவது ஹீரோயின் என எனக்கு தெரியும்.

ஆனால் என்னுடைய கதாபாத்திரம் மற்றும் ஸ்கிரீன் ஸ்பேஸ் எதுவுமே என்னை இரண்டாவது ஹீரோயின் என்று உணர வைக்கவில்லை.

எனவே இந்த படத்தில் தொடர்ந்து நடித்த இந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு நடந்த ஒரு சங்கடமான விஷயம் என்னவென்றால் முதல் நாள் படப்பிடிப்பு தளத்தில் வெள்ளை நிறத்தில் சட்டை மட்டும் அணிந்து கொண்டு வெறும் பேண்ட்டி மட்டும் அணிந்து இருக்கிறேன்.

பேண்ட், ஷார்ட்ஸ் கூட போடவில்லை வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு நின்று கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அதுதான் நான் அப்படி நிற்பது முதல் முறை.

எப்பொழுதுமே முழுதும் ஆடை உடுத்திக் கொண்டே இருப்பேன். கேமரா ஆன் செய்தால் மட்டுமே உடைகளை மாற்றுவேன்.

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் வெறும் காலுடன் சுற்றிக் கொண்டிருந்தது அதுதான் முதல் முறை. எனக்கு ஒரு விதமான சங்கோஜமாக இருந்தது என்றாலும் அங்கு இருந்த யாருமே இதனை ஒரு பொருட்டாக கூட கண்டு கொள்ளாமல் அவர்களுடைய வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.