கண்ணம்மா.. என்னம்மா.. இதெல்லாம்.. அந்த பட நடிகைகளை ஓரம் கட்டு கவர்ச்சியில் ரோஷினி ஹரிப்பிரியன்…!

0
383

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன்.(Roshini Haripriyan) இதில் கேரக்டர் ரோல் செய்ததால், இவர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார்.

இவர், இதுவரை பாரதி கண்ணம்மா என்ற ஒரே ஒரு சீரியலில் மட்டுமே நடித்திருக்கிறார். அந்த சீரியலிலும் முழுமையாக நடிக்காமல் பாதியிலேயே வெளியேறி விட்டார்.எனினும் விஜய் டிவியில் குத் வித் கோமாளி மற்றும் செலிபரட்டிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல், கலந்துகொண்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து மறக்க முடியாத ஒரு நபராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது படங்களை பதிவிட்டும், ரசிகர்கள் மத்தியில் தன்னை நினைக்கும்படி செய்து விடுகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.பொதுவாக, தமிழ் டிவி சீரியல்களில் குடும்ப கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

சினிமா நடிகையரை போலவே, டிவி சீரியல் நடிகையரும் மக்கள் மத்தியில் நல்ல பேமஸ் ஆகி விடுகின்றனர். போதாக்குறைக்கு சோஷியல் மீடியாவில் அவர்களை பற்றிய தகவல்களை அடிக்கடி அப்டேட் செய்யப்படுவதால், அவர்கள் சீரியலில் நடிக்காத போதும், மக்கள் மத்தியில் அதே இமேஜ் உடன் வலம் வருகின்றனர்.

அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என ஆக்டிவ்வாக இருக்கும் அம்மணி ரோஷினி ஹரிப்பிரியன் அவ்வப்போது தனது புகைப்படங்களை பரவ விடுகிறார்.அதன்படி, சேலை கட்டியும், மாடர்ன் டிரஸ்களிலும் ரோஷினி ஹரிப்பிரியன் கிளாமரான புகைப்படங்கள், வெகு வேகமாக பரவி வருகின்றன.

இந்நிலையில், சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் படு கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.