படவாய்ப்புக்காக அது செய்து.. எல்லாம் முடித்து விட்டு.. சாப்பாடு கூட வாங்கி தராமல் சென்ற பிரபல நடிகர்..!

0
381

நடிகை ஷகிலாவின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீ ரெட்டியை நடிகை சகிலா பேட்டி எடுத்திருக்கிறார்.அதில் நடிகை ஸ்ரீ ரெட்டி ஷகிலாவிடம் கூறிய விஷயங்கள் கேட்கும்போது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக இருக்கின்றன.

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து ஏமாந்து போன போய்விட்டேன் என்று பல்வேறு நடிகர்கள் இயக்குனர்கள் மீது புகார்களை கூறி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சகிலாவிடம் பேசி இருந்தார் ஸ்ரீ ரெட்டி. இந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பேசி இருந்தார் குறிப்பாக பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்களுடன் படுக்கையை பகிர்ந்தால் தான் முடியும் இதுதான் சினிமாவில் நடக்கிறது.

தயாரிப்பாளருக்கு படுக்கையை பகிர்ந்தால் மட்டும் போதாது, அவரை திருப்திப்படுத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டும். அப்படியானவர்கள் தான் பட வாய்ப்பு கிடைக்கிறது.

நான் படுக்கையை பகிர்ந்த நபர்களின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி விடலாம். ஆனால், நடிகை நயன்தாரா, திரிஷா உள்ளிட்டோர் படுக்கையை பார்த்திருந்த நபர்களின் பெயர்களை எழுதினால் ஒரு புத்தகமே போட வேண்டியது இருக்கும்.

அந்த அளவுக்கு பட்டியல் இருக்கிறது என அதிர்ச்சிக்கு உள்ளாகும் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் பிரபல நடிகர் ஒருவர் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். இரண்டு அறை புக் செய்யப்பட்டது. ஒரு அறையில் நானும் இன்னொரு அறையில் அவரும் தங்கி இருந்தார்.

சில மணி நேரம் கழித்து என்னுடைய அறைக்கு அவர் வந்தார். எல்லாம் முடிந்த பிறகு நிச்சயம் சான்ஸ் கிடைக்கும் என கூறிவிட்டு சென்றார். அதிலும் அவருடைய ஆணுறையை கழட்டி என்னை சுத்தம் செய்ய சொன்னார்.

ஆனால் கடைசியில் எனக்கு இரவு நேர உணவு கூட வாங்கி தராமல் சென்று விட்டார். அந்த ஹோட்டல் அறைகளின் கட்டணம் இரவு நேர சாப்பாடு ஆகியவற்றை என் தோழி ஒருவரிடம் கடன் பெற்று கட்டணம் செலுத்தி விட்டு வந்தேன் என பேசி இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.