நான்கு பேருக்கு நடுவில்.. நைட் கிளப்பில் கவர்ச்சி ஆட்டம் போடும் கீர்த்தி சுரேஷ்..! – வைரல் வீடியோ..!

0
298

வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) தமிழில் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளி வந்த மகாநடி திரைப்படம் இவருக்கு பேரும் புகழையும் பெற்று தந்தது.

மேலும் பழம் பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு வெளிப்படுத்திய திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரும் பாராட்டும்படி இருந்தது. இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வரும் இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தெலுங்கிலும், மலையாளத்திலும் இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருப்பது போலவே தமிழிலும் அதிக ரசிகர் இருக்கிறார்கள். சினிமாவில் பொதுவாக குடும்பப் பெண் கதாபாத்திரங்களை அதிகமாக தேர்வு செய்து நடித்துவரும் இவர் தெலுங்கில் ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து கிளாமரை தெறிக்க விடுவார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது ஓவர் கிளாமரில் நடத்தும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் படு விமர்சனங்களுக்கு உள்ளாகி விட்டது.

இந்நிலையில், தோழிகளுடன் நைட் கிளப் ஒன்றில் குத்தாட்டம் போட்ட இவரது வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.