தனக்கு அம்மா கேரக்டரில் நடித்த நடிகையை வேட்டையாடிய பிரபல நடிகர்..!

0
851

பிரபல நடிகரின் லீலையை பார்த்து சிரிப்பாய் சிரிக்கிறது கோலிவுட். தனக்கு அம்மா-வாக நடித்த நடிகையை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று வேட்டையாடியுள்ளார் அந்த ஃப்ளவர் நடிகர்.

தன்னுடைய இளம் வயதிலேயே அம்மா கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அந்த நடிகை சினிமா, சீரியல் என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், தன்னுடைய பட வாய்ப்புக்காக பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து வருகிறார்.

இந்த கூத்துகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு பெருமை பேசிக்கொண்டிருக்கிறார் அம்மணி. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை பிடித்து விடுகிறார் இந்த வெளிச்சமான நடிகை.

சமீபத்தில், தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து தன்னுடைய பூர்வீக சொத்தை அடமானம் வைத்து தொழில் ஒன்றை தொடங்கிய நடிகைக்கு 12 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தான் உண்டு தன் வேலை உண்டு என நடித்துக்கொண்டிருந்த நடிகையை 12 கோடி ரூபாயில் கடனில் இழுத்து விட்டுள்ளனர் நடிகையின் தோழிகள்.

சீரியல் மற்றும் சினிமாவில் வரும் சம்பளம் தன்னுடைய வாழ்வாதறத்திற்கே சரியாகி விடுகிறது. 12 கோடி ரூபாய் கடனுக்கு மாதம் ஒன்றிற்கு வட்டி மட்டும் 10 லட்சம் கட்ட வேண்டியுள்ளதால் தன்னுடைய ரூட்டை மாற்றியுள்ளார் அம்மணி.

அந்த வகையில், பட வாய்ப்புக்காக பல நடிகர்கள், இயக்குனர்களுக்கு விடிய விடிய விருந்து கொடுத்து வருகிறார். இதனால், டஜன் கணக்கில் அம்மணிக்கு பட வாய்புகள் குவிந்து கொண்டிருகிறது.

எப்படியாவது தன்னுடைய கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அம்மணி. இந்நிலையில், தனக்கு மகனாக நடித்த நடிகருடனேயே வரம்பு மீறியுள்ளார் அம்மணி. தலைக்கு மேல் வெள்ளம்.. இனிமே மண் புழு போனால் என்ன..? அனகொண்டா போனால் என்ன..? என்று சுதந்திரமாக சுற்றி வருகிறாராம் அம்மணி.

ஆனால், என்ன நடந்தாலும் இந்தியாவில் எந்த உபசரிப்பும் கிடையாது. வெளிநாடுகளுக்கு வந்தால் விருந்தே வைக்கிறேன் என்று கண்டிப்பாக கூறி விடுகிறாராம் அம்மணி. அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றாலும் வயது வெறும் 34 தான் என்பதால் அம்மணிக்கு பட வாய்புகளுடன் பணமும் கொட்டுகிறது.

இந்த விவாகரத்தை அறிந்த கோலிவுட் இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என நமட்டு சிரிப்பு சிரிக்கிறதாம்.