கல்லூரி படிக்கும் போதே காதலனுடன் அதை பண்ணிட்டேன்… வெளிப்படையாக கூறிய பிரியா ஆனந்த்..!

0
410

நடிகை பிரியா ஆனந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய முதல் லிப்லாக் அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகாலும் சிறப்பான நடிப்பு திறமையாலும் பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டு வைத்திருப்பவர் நடிகை பிரியா ஆனந்த்.கொழுக்கு மொளுக்க என தோற்றம்.. வாட்ட சாட்டமான உடல்வாகு.. பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு.. என கவர்ச்சி ராணியாக இருக்கும் நடிகை பிரியா ஆனந்த் நடிப்பிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

பெரும்பாலும் இளம் நடிகர்களுடன் வளர்ந்து வரும் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பதை வாடிக்காக கொண்டு இருக்கிறார் நடிகை பிரியா ஆனந்த்.

முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லை என்றாலும் கூட சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த முகமாக இருக்கிறார் பிரியா ஆனந்த்.

இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் இவருடைய முதல் லிப்-லாக் அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

முதலில் திரைப்படத்தில் எப்போது நீங்கள் லிப் லாக் செய்ய ஆரம்பித்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை பிரியா ஆனந்த் 180 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துடன் லிப்-லாக் பண்ணேன். அதுதான் என்னுடைய முதல் லிப்லாக் காட்சி என்று கூறியிருந்தார்,

சரி உங்களுடைய நிஜ வாழ்க்கையில் எப்போது முதன்முறையாக செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு சற்றும் யோசிக்காத நடிகை பிரியா ஆனந்த். நான் கல்லூரியில் படிக்கும்போது லிப் லாக் செய்து இருக்கிறேன் என பதில் அளித்து இருக்கிறார். இவருடைய இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.