இதை பண்ண தானே பொறந்திருக்கேன்.. டாப் ஆங்கிளில் வாயை மெல்லும் அனுயா..! – அலறும் இளசுகள்..!

0
301

பார்ட்டி பண்ணத்தான் பொறந்திருக்கேன் என நடிகை அனுயா டாப் ஆங்கிளில் வாயை மென்றபடி போஸ் கொடுத்துள்ள வீடியோ காட்சிகள் இளசுகளை அலற வைத்து வருகின்றது.

பெசஞ்சு வச்ச ரோட்டுக்கடை பரோட்டா மாவு போல தளுக்கு மொழுக்கு என இருக்கும் தன்னுடைய உடல் அழகை குட்டியான கவுன் கொண்டு மறைத்து டாப் ஆங்கிளில் செல்ஃபி வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி.

சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அனுயா. தொடர்ந்து தலைநகரம், மதுரை சம்பவம், நண்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இடையில், பிரபல இயக்குனரிடம் பட வாய்ப்பு பெறுவதற்காக தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பினார் என்ற குற்றச்சாட்டுடன் அவர் அனுப்பிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின.

இதனை அனுயா மறுக்கவே இல்லை. அந்த போட்டோவில் இருப்பது நான் தான். அதனை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அந்த புகைப்படங்களை பார்த்தே பல இரவு தூக்கத்தை தொலைத்தனர் அவருடைய ரசிகர்கள்.

செல்ஃபி வீடியோ

இந்நிலையில், டாப் ஆங்கிளில் பட்டர் தடவுன பன்னு போல கும்மென இருக்கும் தன்னுடைய அழகை காட்டி இளசுகளை கரப்பான் பூச்சியை போல கவுத்து போட்டுள்ளார் அம்மணி.