அது மேல் வக்கப்போர் மட்டும் வைத்து.. அக்கப்போர் பண்ணும் சமந்தா..! – வைரல் போட்டோஸ்..!

0
205

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வரும் நடிகை சமந்தா [Samantha] ரசிகர்களிடம் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர்.

ஆரம்ப காலத்தில் அதிகளவு தெலுங்கில் முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த இவர் நாகார்ஜூன் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சீரும் சிறப்புமாக சென்று கொண்டிருந்த இவரது மண வாழ்க்கையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இதனை அடுத்து சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்த இவர் பல படங்களில் வெற்றியை பெற்றார்.

எனினும் இவருக்கு ஏற்பட்ட மர்ம நோயின் காரணத்தால் தற்போது சிகிச்சை பெற்று வரும் இவர் இடையில் ஐஸ் பாத் குளியல் சிகிச்சையை மேற்கொண்டதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் சொல்லிக் கொள்ளும்படி இவருக்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை என்று கூறலாம்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடியவர் இப்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதற்குக் காரணம் இவரது பிறந்த நாளை தனது நண்பர்களோடு இணைந்து இவர் கொண்டாடி இருக்கும் போட்டோக்களை தான் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் அப்லோடு செய்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து பார்த்து வரும் இவர் ரசிகர்கள் இவருக்கு இருக்கக்கூடிய நோயின் தாக்கம் குறைந்து மீண்டும் சினிமாவில் இவர் பல வெற்றிகளை தர வேண்டும் என்று வாழ்த்தி இருப்பதோடு இந்த நாள் போல் எந்த நாளும் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

இந்த போட்டோவில் இவர்பிளாஸ்டிக்கால் ஆன வக்கப்போரை மார்பின் மீது போர்த்திக்கொண்டு அக்காபோராக போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.இதனை அடுத்து இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருவதால் இணையத்தில் வைரலாக மாறிவிட்டது மேலும் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அதிக அளவு லைக் போட்டு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.