பாலில் ஊறவச்ச பன்னு சைனிங் தொடையை காட்டி மிரட்டும் பிரக்யா நாக்ரா

0
418

பாலில் ஊறவைத்த பன்னு மாதிரி இருக்கு என்று அம்மணியின் நடிகை பிரக்யா நாக்ரா ( Pragya Nagra )வின் தொடையை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் கிடக்கிறார்கள்.

தன்னுடைய நடிப்பு மற்றும் நடனம் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இளம் பெண்களில் நடிகை பிரக்யா நாக்ராவும் ஒருவர். பார்ப்பதற்கு ஹீரோயின் போல வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு சுண்டியிழுக்கும் பின்னழகு நெகுநெகுவென இருக்கும் தொடையழகு என கவர்ச்சி தேவதையாக இருக்கும் நடிகை பிரக்யா நாக்ரா குறுகிய காலத்திலேயே இளசுகளின் விருப்பமான நடிகையாக மாறினார்.

பல இளசுகளின் கைப்பேசியில் வால்பேப்பராகவும் மாறி இருக்கிறார் அம்மணி. இவருடைய இந்த பிரபலத்திற்கு ஏற்றால் போல பட வாய்ப்பு கிடைக்கிறதா.? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் கூட என்ன காரணம் என்று தெரியவில்லை இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய வெகுநெகுவென இருக்கும் தொடையழகை பளிச்சன காட்டும் விதமாக இணைய பக்கங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை கோக்கு மாக்காக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் எனவே பட வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பது போல நடிகை பிரக்யா நாக்ரா இப்படி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அம்மணியின் அழகை ரசிக்கவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படும் வெகு சில நடிகைகளில் நடிகை பிரக்யா நாக்ராவும் ஒருவர்.

இவருக்கு பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கப்போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த கிளாமரான புகைப்படங்களை மட்டும் பார்ப்போம். லைக்குகளை அடித்து நொறுக்குவோம் என்று கூறுகிறார்கள் இவரது ரசிகர்கள்.