நடிகை அஞ்சலி ( Anjali ) கடற்கரையில் குட்டியான டவுசர் அணிந்து கொண்டு ஓடி ஆடி பரந்த படி தன்னுடைய முழு தொடையழகும் தெரிய ஆட்டம் போட்டிருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
தொடர்ந்து அங்காடி தெரு உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கு சான்றாக விழங்கின. இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொண்டிருந்த காரணத்தினால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது.
குடும்பப்பாங்கான கதைக்கு தேவையான கதாபாத்திரத்தில் மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த நடிகை அஞ்சலி ஒரு கட்டத்தில் கவர்ச்சி புயலாக மாறினார். அறிமுகமான புதிதில் மாநிறமாக இருந்த நடிகை அஞ்சலி பட வாய்ப்புகள் கூட உடல் எடை கூடி கொழுகொழுவென மாறியதுடன் வெள்ளையாகவும் மாறினார்.
இதனால் இவருக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தன. இடையில் பிரபல நடிகர் ஜெயுடன் காதல் வயப்பட்டு அவருடன் நிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் நடிகை அஞ்சலி என்றெல்லாம் கூறப்பட்டது.
அதற்கு வழி சேர்க்கும் விதமாக இருவரும் ஒரே வீட்டில் தோசை சுட்டு சாப்பிடும் புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் பதிவிட்டு இருந்தனர் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை ஒரு கட்டத்தில் இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்று கூறப்பட்டது.
மட்டுமில்லாமல் அவ்வப்போது தன்னுடைய குடும்பத்தினருடன் அஞ்சலி சண்டை போட்டுக்கொண்டு ஆந்திராவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி விடுவார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி வந்தன.
இப்படியான காரணங்களால் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை அஞ்சலிக்கு மீண்டும் சினிமாவுக்கு வந்தபோது போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் குத்தாட்ட நடிகை அஞ்சலி தற்பொழுது சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் என்ற திரைப்படத்தில் கூட படுகிளாமராக நடித்திருந்தார். இந்நிலையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென்று தெரிய ஆட்டம் போட்டிருக்கும் நடிகை அஞ்சலியின் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.