அய்யோ எத்த தண்டி கடலே ஆவியாகிடும் போல தேக்கு தொடையை காட்டி மிரள வைத்த பூனம் பாஜ்வா

0
102

தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் சேவல் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகை பூனம் பாஜ்வா.

இப்படத்தினை தொடர்ந்து தெனாவட்டு கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ,மொழிகளில் நடித்து வந்த பூனம் பாஜ்வா 10 வருடம் கழித்து உடல் எடையை அதிகரித்ததால் ஆம்பள மற்றும் முத்தின கத்திரிக்காய் அரண்மனை 2 குப்பத்து ராஜா போன்ற படங்களில் ஆண்ட்டி ரோல் நடிகையாக நடித்து வந்தார்.

அதன் பின் உடல் எடையை குறைத்து இளம் நடிகை டஃப் கொடுக்கும் வண்ணம் கிளாமரில் வாய்ப்பளிக்க வைத்தார். முன்பெல்லாம் நொடிகளுக்கு பட வாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும் இப்பொழுது சோசியல் மீடியாவை துணை தனது ஹாட் கிளிக் தட்டி விட்டு வாய்ப்பு தேடி வருகின்றார்கள்.

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் தனது படும் ஹாட் போட்டோ பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி புடவை சுடிதார் என குடும்ப குத்து விளக்காக வலம் வந்த பூனம் பாஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.

இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா ரசிகர்களை சொல்லிவிட்டு பார்க்கும் அளவிற்கு புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது மேலாடை பட்டன்கள் அனைத்தையும் திறந்து விட்டு உள்ளாடை தெரியும் படியாக படும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

பட வாய்ப்புக்காக படு கிளாமராக கிளிக் செய்து தட்டிவிடும் பூனம் பாஜ்வா-வை பார்த்து லைக்குகள் சோசியல் மீடியாவில் குவிந்து வருகின்றது. என்ன வந்து என்ன செய்ய.. பட வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கவலையில் உள்ளார் பூனம் பாஜ்வா.