பிதுங்கும் முன்னழகு குட்டியூண்டு பையை கையில் தூக்கி காட்டி மூடேற்றும் ராஷி கண்ணா

0
297

ராஷி கண்ணா, (Rashi Khanna) தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர். கொழுக் மொழுக் நடிகை என்றாலே, தமிழ் ரசிகர்களுக்கு ஒரு ‘கிக்’ தான். அதனால், தனது வாளிப்பான தேகத்தை படங்களில் பகிரங்கமாக காட்டி, ரசிகர்களின் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டவர் ராஷி கண்ணா.

இந்தி படங்களில் நடித்து, தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய ராஷி கண்ணா,தமிழ் சினிமாவில் கடந்த 2016ம் ஆண்டில், காலடி வைத்தார். ராஷி கண்ணா தமிழில் முதலில் அறிமுகமான படம் இமைக்கா நொடிகள்.

ஆக்‌ஷன், த்ரில் படமான இதில் நயன்தாரா லீடு ரோடில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவரது தம்பியாக நடித்த அதர்வாவின் காதலியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை இந்த படம் செம ஹிட் அடித்தது.

ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3, தனுஷூடன் திருச்சிற்றம்பலம் மற்றும் கடைசி விவசாயி, சர்தார், துக்ளக் தர்பார், அயோக்யா உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்தார். இதில் சில படங்கள் ரசிகர்களின் கவனம் பெற்ற படங்களாக, ராஷி கண்ணாவுக்கும் அடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் படங்களாக இருந்தன.

தமிழில் அறிமுகமாகும் முன்பே இந்தியில் நடித்தவர் ராஷி கண்ணா. ‘மெட்ராஸ் கபே’ என்ற இந்தி படத்தில் அறிமுகமான இவர், சில இந்தி படங்களில் நடித்தார். ஆனால், தெலுங்கு சினிமாவில் ராஷிகண்ணாவுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது.

அதனால், தெலுங்கில் பல படங்களில் ராஷி கண்ணா நடித்தார். இவரது கிளாமர் நடிப்புக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது.

ரசிகர்களின் விருப்பத்தை புரிந்துகொண்ட ராஷி கண்ணா, அவர்களின் ஆசையை பூர்த்தி செய்ய, படப்பிடிப்பில் கேமரா முன், தனது அழகை தாராளமாக காட்டி நடித்தார். அதே பாணியை தமிழிலும் கடைபிடிப்பதால் பட வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ராஷி கண்ணா, சினிமாவில் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், தனது அழகை, கவர்ச்சி புகைப்படங்களாக, வீடியோக்களாக பதிவிட்டு, ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறார்.

இப்போது, கருப்பு நிற மாடர்ன் உடையில், சோபா ஒன்றில் அமர்ந்தபடி ராஷி கண்ணாவின் புகைப்படங்கள் அப்டேட் செய்யப்பட்டு, வைரலாகி வருகின்றன.

அதிலும் முன்னழகு பிதுங்கியபடி தெரியும் நிலையில், பெங்களூரு தக்காளி போல, கருப்பு உடையில் மினுமினுக்கும் ராஷி கண்ணாவை பார்த்து, ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர். கொளுத்துகிற வெயில் பத்தாதுன்னு, இப்படி வந்து சூடேத்துனா, குத்தால அருவியில போய், நிரந்தரமாக நாங்க குடியிருக்க வேண்டியதுதான், ஆத்தாடியோ என, ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸ்சில் புலம்பி தீர்க்கின்றனர்.