இன்னைக்கு நைட்டு கொழகொழ தான் சைனிங் பின்னழகை காட்டி வெறியேத்தும் ஆத்மிகா

0
361

நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு எனும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தமிழ் சினிமாவில் தனது கால் தடத்தை பதித்தார். இந்த படத்திற்குப் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

நடிகை ஆத்மிகா இவர் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு இளம் மாடல் அழகியாவார். இவர ஆரம்ப காலங்களில் குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பிறகு இவருக்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளராக திரைத்துறையில் கலக்கி வரும் ஹிப்ஹாப் ஆதியுடன் மீசையை முறுக்கு என்னும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மேலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன இந்த பணம் ஹிப் ஹாப் ஆதியின் உண்மையான வாழ்க்கை வரலாறை எடுத்து கூறும் விதமாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும்.

இதனைத் தொடர்ந்து மூன்று வருடங்கள் கழித்து கொடியில் ஒருவன் எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் போதிய அளவு வெற்றி படம் இல்லாததால் தோல்வியை சந்தித்தது. இதனை அடுத்து ஆத்மிகாவிற்கு காட்டேரி எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த படமும் தோல்வி படமாக அமைந்தது.

பிறகு 2023 ஆம் ஆண்டு கண்ணை நம்பாதே எனும் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் சிறப்பான தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தால் இந்த படம் ஒரு க்ரைம் தில்லர் படமாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகவும் மேலும் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு தற்சமயம் கிடைக்கிறது மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆர்வம் உடைய ஒரு செலிபிரிட்டி ஆவார்.

இவர் நாள்தோறும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை கொத்துக் கொத்தாக தன்வசம் ஈர்த்து வருகிறார். இதில் கவர்ச்சிகரமாக தற்சமயம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சேலையில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தனது பின்னழகை முற்றிலுமாக ஓபன் செய்து அனைவரையும் வாயையும் பிளக்க வைத்துள்ளார். அந்த அளவிற்கு படு கவர்ச்சியாக தனது உடல் அங்கங்களை காட்டி கவர்ந்து வருகிறார் ஆத்மிகா.