நடிகை கேப்ரில்லா ( Gabriella ) சின்னத்திரை சீரியல்களின் மூலம் தற்சமயம் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் ஆரம்ப காலங்களில் குழந்தை நட்சத்திரமாக நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு சின்னத்திரையில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தற்சமயம் நிறைய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார்.
நடிகை கேப்ரலா 1999 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார்.
இவர் முதல் முதலாக 3 எனும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இந்த படத்தில் இவர் நடிகர் தனுசுடன் நடித்திருந்தார்.
மேலும் இவர் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரையும் பாராட்டையும் பெற்ற இந்த நிலையில் இவருக்கு சென்னையில் ஒரு நாள் அப்பா போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்த கேபிரில்லாவிற்கு ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் மேலும் ஏழாம் வகுப்பு சி பிரிவு போன்ற டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கு கொள்ளும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
இதனை எடுத்து கேபரில்லாவிற்கு பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி கோவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சோவில் தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்தி மக்கள் முன்பு பாராட்டை பெற்றார் இதன் மூலமே மக்களிடையே நல்ல பிரபலமாக தொடங்கினார்.
பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் ஈரமான ரோஜாவே 2 எனும் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலம் வாய்ந்த ஒரு சீரியல்களில் இதுவும் ஒன்றாகும் அந்த அளவிற்கு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது இவருடைய நடிப்பின் மிகச் சிறப்பாக நடித்ததன் மூலம் அடுத்தடுத்து சீரியல்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நடிகை கேப்ரில்லா தற்சமயம் இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் ஒரு செலிபிரிட்டி ஆவார். அவ்வப்போது தனது மாடலிங் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் இதில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தனது முன்னழகை காட்டி ஒவ்வொருவரையும் கிரங்கடித்து வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களை பகிர்வதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் பெறுவதற்காக கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.