வெறும் ப்ரா கேமராவிற்கு முன்பே மார்புக்கு மசாஜ் பண்ணி ஹாட் போஸ் ரசிகர்கள் ஷாக்

0
1085

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா (Regina Cassandra ). என்றாலும் கூட அவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை ரெஜினா.

அதனைத் தொடர்ந்து அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், கசடதபர, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள பார்ட்டி என்ற திரைப்படம் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த பார்ட்டி திரைப்படம் இதுவரை வெளியாகமம் இருக்கிறது படம் வெளியாவதற்கு உண்டான அறிகுறிகள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

இந்த படம் வெளியாகுமா இல்லையா..? என்று கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு தான் படக்குழு இந்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக செயல்பட்டு வரும் நடிகை ரெஜினா இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை ரெஜினா கசான்றா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

அதிலும் குட்டியான ப்ரா அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை குனிந்தபடி காட்டி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் அம்மணி. இதனை பார்த்து பசியாறிய ரசிகர்கள் அவருடைய அழகுகளை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனுடன் நடிகர் ரெஜினா கசான்ற காதலில் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து ரெஜினாவிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர் எனக்கு காதலர் கிடையாது.

அவர் எனக்கு தாத்தா மாதிரி எப்போது பார்த்தாலும் அட்வைஸ் செய்து கொண்டே இருப்பார். அதை தாண்டி அவர் என்னுடைய சிறந்த நண்பர் அவ்வளவுதான் இருவருக்கும் காதல் இருக்கிறது என்பதை சுத்தமான வதந்தி என பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.