பிந்து மாதவி ( Bindu Madhavi ) 1986 ஜூன் மாதம் 14ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளி என்ற இடத்தில் இவர் பிறந்துள்ளார் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக அனைவராலும் அறியப்படுபவர் இவர்.
2008 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டு பொக்கிஷம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார் அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரின் நடிப்பு மேவராலும் பாராட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா துறையில் ஆவக்காய் பிரியாணி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர்.
இதன் பிறகு தெலுங்கில் இவர் முன்னணி கதாநாயகியாக மாறினார் இந்த படத்தில் இவர் மிகவும் நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் அதனைத் தொடர்ந்து ஓம் சாந்தி பம்பர் ஆப்பர் ராம ராம கிருஷ்ண கிருஷ்ண பிரதி ராஜு என அடுத்தது தெலுங்கு படங்கள் தெலுங்கு சினிமாவில் ஒரு வலம் வந்தார் இவரது நேர்த்தியான நடிப்பை கண்ட ரசிகர்கள் மிகவும் பாராட்டினர். அதன் பிறகு வெப்பம் திரைப்படத்தில் நடிப்பதற்காக தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதில் நல்ல வரவேற்பு கிடைக்க 2012 ஆம் ஆண்டு வெளியான கழுகு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது கழுகு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது இந்த திரைப்படத்தில் இவர் மலைவாழ் கிராமத்து பெண்ணாக நடித்த நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தார்.
இந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் மிகவும் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து தமிழில் தோழன் கேடி பில்லா கில்லாடி ரங்கா தேசிங்கு ராஜா வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்கள் கமிட்டாயி தமிழில் முன்னணி நடிகையாக இப்போது வரை திகழ்ந்து வருகிறார்.
தற்போது இவர் தெலுங்கு படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய இவர். செய்தியாளர் ஒருவர் பிந்து மாதவி இடம் நீங்கள் கிருஷ்ணாவில் முன்னாள் காதலனுடன் தற்போது கிசுகிசுக்கப்படுகிறது.
அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு மீண்டும் ஆகவே சற்றும் யோசிக்காமல் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை தற்போது நான் வரை நண்பர் மட்டுமே வேறு எந்த உறவும் எங்களுக்கு இடையில் இல்லை என பகிரங்கமாக பதில் அளித்துள்ளார்.
மேலும், தயாரிப்பாளர் வருண் மணியன் எனக்கு நண்பர் மட்டுமே எனவும் கூறியுள்ளார். மேலும் இவருடன் த்ரிஷாவிற்கு நிச்சயம் வரை சென்று பின்பு திடீரென திருமணம் நின்று போனது அனைவரும் அறிந்த ஒன்றே தற்போதைய இப்படி பேசி இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.