திடீரென என் நெஞ்சு பகுதியை பிடித்து அமுக்கினார் – படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் குறித்து காஜல் அகர்வால்..!

0
535

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால்.தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறிய நடிகை காஜல் அகர்வால் ஒரு கட்டத்தில் தன்னுடைய பட வாய்ப்புகள் குறைவதை உணர்ந்தார்.

திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்த நடிகை காஜல் அகர்வால் இளமை இருக்கும் வரை கல்லா கட்ட வேண்டியது தான் என்று கிடைக்கும் பட வாய்ப்புகள் எல்லாம் அள்ளி போட்டு கொண்டு நடித்துக் கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு கிடைத்தது தான் பாரிஸ் பாரிஸ் என்ற திரைப்படம்.

இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பை அவருடைய தோழி பிடித்து அமுக்குவது போன்ற காட்சிகள் ட்ரைலரிலேயே இடம் பெற்று மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இதனால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. தணிக்கை குழுவும் இந்த காட்சியை நீக்க சொல்லி வலியுறுத்தியது.

இந்நிலையில் இந்த காட்சி குறித்து நடிகை காஜல் அகர்வால் ஒரு பேட்டியில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த காட்சியை படத்தின் கதையோடு பார்க்கும் பொழுதே நிச்சயமாக ஆபாசமாக தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் கூட நான் இந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று தான் கூறினேன்.

ஆனால் கதையின் ஓட்டம் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இருந்தாலும் இந்த காட்சி வேண்டாமே.. கண்டிப்பாக நடித்து தான் ஆக வேண்டுமா..? என்று இயக்குனரிடம் கேட்டேன்.

அவர் வேண்டும்.. வேண்டாம்.. என எதையும் சொல்லாமல்.. பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.

படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சியில் நான் அடித்துக் கொண்டிருந்த பொழுது என்னுடன் நடித்துக் கொண்டிருந்த நடிகை பாருல் யாதவிடம் இயக்குனர் சொல்லி இருப்பார் போல தெரிகிறது.

அவர் திடீரென என்னுடைய மார்க்கங்களை பிடித்து அமுக்கினார். என்னுடைய உண்மையான பதற்றத்தை அந்த காட்சியில் நீங்கள் பார்க்கலாம்.

அது உண்மையான பதற்றம் தானே தவிர நான் நடிக்கவில்லை என பதிவு செய்திருக்கிறார். மேலும் இந்த படத்திற்கு தணிக்கை குழு இந்த காட்சிக்கு தணிக்கை குழு அனுமதி மறுத்ததை பற்றி இயக்குனர் ரமேஷ் அரவிந்த் கூறுகையில் பல படங்களில் இதைவிட மோசமான எத்தனையோ காட்சிகள் இருக்கின்றன.த

ணிக்கை குழு அந்த காட்சியோடு சேர்ந்து பார்க்கும் போது கூட இது ஆபாசமாக தெரிகிறதா..? இன்னும் எவ்வளவோ மோசமான காட்சிகள் எல்லாம் திரைப்படங்களில் இருக்கின்றது இதனை இவர்கள் தடுத்து நிறுத்துவதன் நோக்கம் என்ன என்று புரியவில்லை என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.