வெறும் ப்ரா கழுத்தில் ருத்ராட்ச கொட்டை விவகாரமான போஸ் கொடுத்துள்ள CWC ஸ்ருத்திகா அர்ஜுன்

0
505

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று சொல்லும் விதத்தில் பிளாக் அண்ட் ஒயிட் புடவையைக் கட்டி ரசிகர்களோடு மல்லுக்கட்டும் விதத்தில் சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிணற வைத்திருக்கிறார் ஸ்ருத்திகா அர்ஜுன் [Shrutika Arjun].

மேலும் இவர் புடவையை உடுத்து இருக்கும் விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் பெருமூச்சு விட்டு விட்டார்கள் என கூறலாம். அந்த வகையில் முன்னழகை காட்டுவதற்காக முந்தானையை சற்று கீழே இறக்கியபடி சாய்ந்த படி தந்திருக்கும் போசை பார்த்து தன்னையே மறைந்த இளசுகள் அனைத்தும் போட்டோஸை தொடர்ந்து பார்த்து வருகிறது.

தோளில் ஹேண்ட் பேக்கை போட்டுக்கொண்டு நின்றபடியும், நெளிந்தபடியும், சாய்ந்தபடியும் தந்திருக்கும் ஒவ்வொரு போசும் ரசிகர்களின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை உருவாக்கி விட்டது என கூறலாம்.

இந்த நடிகை வேறு யாருமில்லை பிரபல தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேத்தி தான்.இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடி வந்தது.

அந்த வகையில் இவர் ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களில் நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்துகிறார். திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் கலக்கப்போவது யாரு சீசன் 4 நடுவராக பணியாற்றி இருக்கிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவை பார்த்து இணையமே மிரண்டு விட்டது என கூறலாம்.

இதனை அடுத்து இணையத்தில் படு வேகமாக பரவி வரும் இந்த போட்டோக்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தின் மிக முக்கியமான போட்டோக்களின் வரிசையில் இதுவும் இடம் பிடித்து விட்டது.

மேலும் ரசிகர்கள் இவருக்கு கட்டாயமாக புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அதிக லைக் மற்றும் கமாண்டுகளை இந்த புகைப்படத்திற்கு தந்திருக்கிறார்கள்.