அதற்கு ஓரினச்சேர்க்கையாளரை வைத்திருக்கும் சமந்தா..! – குண்டை தூக்கி போட்ட பிரபல நடிகை ..!

0
295

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை சமந்தா.

இடையில் பிரபல தெலுங்கு நடிகரின் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் இளம் நடிகருமான நாக சைதன்யா என்பவரை காதலித்து இரண்டு ஆண்டுகள் திருமணமே செய்து கொள்ளாமல் அவருடன் வாழ்ந்து வந்தார்.இந்த விஷயம் மீடியாக்களில் அரசியல் புரசலாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் பிரம்மாண்டமான முறையில் பல அரசியல் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சமந்தா தன்னுடைய காதல் கணவர் நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்தார்.இதனை தொடர்ந்து இவருடைய விவாகரத்துக்கு இதுதான் காரணம் என பல்வேறு யூகங்கள் கிளம்பின. அதில், பலராலும் பிரதானமாக பேசப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், நடிகை சமந்தா தன்னுடைய மேக்கப் ஆர்டிஸ்ட் உடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும் அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட இணையத்தில் வெளியாகின.தன்னுடைய மேக்கப் ஆர்டிஸ்ட்-ஐ தன்னுடைய மடியில் படுக்க வைத்திருக்கும் சமந்தா-வின் புகைப்படங்கள் இந்த யூகத்திற்கு வலு சேர்த்தது.இந்த விவகாரங்கள் குறித்து மணமடைந்த நடிகை சமந்தா என்னுடைய விவாகரத்து தனிப்பட்ட விஷயம். அது சார்ந்த எந்த ஒரு கட்டுக் கதைகளையும் பிரசுரிக்க நான் அனுமதிக்க மாட்டேன்.

என்னுடைய விவாகரத்து தனிப்பட்ட விஷயம். இதில் எந்த ஒரு தகவலையும் வெளியிடக்கூடாது மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட ஒரு தகவல் தான் ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகை சமந்தா தன்னுடைய மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உடன் நெருக்கமாக இருக்கிறார். அதனால் தான் கணவரை விவாகரத்து செய்து விட்டார் என்பதை நான் நம்ப மாட்டேன்.

நடிகை சமந்தாவின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்-ஐ பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அவருடன் பழகிய அனைவருக்குமே இந்த விஷயம் தெரியும்.

பெண்களிடம் அவர் அதிகமாக பேசக்கூட மாட்டார். நடிகை சமந்தா விடம் ஒரு தம்பி போல தான் அவர் பழகி வந்தார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

பெண்கள் என்றாலே அவருக்கு பிடிக்காது. இதனால் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளரை தனக்கு மேக்கப் ஆர்டிஸ்டாக வைத்திருக்கிறார் நடிகை சமந்தா என்று கூறியிருந்தார். இந்த பேச்சு ஒட்டுமொத்த விவகாரத்தையும் அடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.