யாருடனாவது செ*ஸ் வச்சிருக்கியா..? – அப்பாவின் இரண்டாம் மனைவிக்கு பதில் கொடுத்த தனுஷ் பட நடிகை..!

0
240

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மகள் சாரா அலிகான் தற்பொழுது பிரபலமான பாலிவுட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகை சைஃப் அலிகான் மற்றும் நடிகை அமிர்தா சிங் ஆகியோருக்கு பிறந்தவர் நடிகை சாரா அலிகான். கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னுடைய மனைவி அமிர்தா சிங்கை விவாகரத்து செய்தார் நடிகர் சைஃப் அலிகான்.

விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய மகள் சாரா அலிகானை தன்னுடன் வைத்து வளர்த்து வந்தார். தற்பொழுது பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாகவும் மாற்றி இருக்கிறார்.நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான அட்ராங்கி ரே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகை கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நடிகர் சைஃப் அலிகான்.

தற்போது நடிகை சாரா அலி கானுக்கு நடிகை கரீனா கபூர் சித்தி முறை ஆகிறது. இந்நிலையில், நடிகை கரீனா கபூர் மற்றும் சாரா அலி கான் இருவரும் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டனர் .

இதில் பேட்டி எடுப்பது கரீனா கபூர், பதில் கொடுப்பது சாரா அலி கான் என்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் சாரா அலிகான்.

மேலும், அந்தரங்கமான சில கேள்விகளையும் எழுப்பினார் கரீனஎ கபூர். அதில், உன்னிடம் யாராவது தொலைபேசி எண்ணை கேட்டு அவர்களுக்கு போன் நம்பரை கொடுக்க பிடிக்காமல் தவறான நம்பரை கொடுத்து இருக்கிறாயா..? என கேட்டதற்கு நிறைய முறை கொடுத்திருக்கிறேன் என கூறினார்.

அதன் பிறகு, நாம் ராயல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ராயலான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பதற்காக யாருடனாவது செ*ஸ் வைத்திருக்கிறாயா.,.? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த நடிகை சாரா அலி கான் ஒருபோதும் அதனை நான் செய்ய மாட்டேன் என கூறியிருக்கிறார்.

தன்னுடைய மகள் முறையில் இருக்கும் நடிகை சாரா அலி கானிடம் அவருடைய அப்பாவின் இரண்டாவது மனைவியாக இருக்கும் கரீனா கபூர் இப்படி ஒரு கேள்வி எழுப்பியிருப்பது ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.