நான் இல்லன்னு சொல்லல.. ஆனா, ப்ராவை கழட்டுவது போல.. – நடிகை அர்ச்சனா மாரியப்பன் ஒப்பன் டாக்..!

0
284

நடிகை அர்ச்சனா மாரியப்பன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இயங்கக்கூடிய ஒரு நடிகை தமிழில் சீரியல்கள் சினிமாக்கள் என இரண்டிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான அநாகரிகம் மற்றும் வாலு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருடைய முகத்தை பதிய வைத்தது.சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பொழுது நீங்கள் அநாகரிகம் படத்தில் மோசமான காட்சிகளில் நடித்திருக்கிறீர்களே. இது குறித்து பலரும் மோசமான கருத்துக்களை தெரிவிக்கிறார்களே. அது குறித்து உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை அர்ச்சனா மாரியப்பன், அநாகரிகம் திரைப்படத்தில் நான் கவர்ச்சியான காட்சிகளில் நடித்தது உண்மைதான் நான். இல்லை என்று சொல்லவில்லை. ஒருவரை கட்டிப் பிடித்து ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் இருக்கத்தான் செய்யும்.அதனை இயக்குனர் கேட்கும் போது ஒரு நடிகையாக அதனை செய்ய வேண்டியது தான் என்னுடைய கடமை. அதேசமயம் அந்த அநாகரீகம் திரைப்படத்தில் நான் புடவை சகிதமாக தான் நடித்திருப்பேனே தவிர புடவை இல்லாமலோ.. வெறும் ஜாக்கெட் அணிந்து கொண்டே அல்லது ஜாக்கெட்டை கழட்டுவது போலவோ.. ப்ரா-வை கழட்டுவது போலவோ.. மோசமான காட்சிகளில் நான் நடிக்கவில்லை என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.

என்னுடைய முகபாவனை மற்றும் நான் நடித்த கதாபாத்திரத்தை மட்டுமே பேசுகிறார்கள். அதை நான் தவறு என சொல்லவில்லை நான் அந்த படத்தில் மோசமான காட்சிகளில் நடித்தது உண்மைதான் இல்லை. என்று சொல்லவில்லை ஆனால் ரசிகர்கள் திட்டும் அளவுக்கு படுமோசமாக நடிக்கவில்லை என்பதுதான் என்னுடைய விளக்கம்.

இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுகிறேன் ஆனால் அதே உடையை அணிந்து கொண்டு திரைப்படங்களில் ரொமான்டிக் காட்சிகளில் நடிக்க சொன்னால் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.

ரொமாண்டிக் மட்டுமல்ல சாதாரணமாக அப்படியான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு திறையில் தோன்ற சொன்னால் கூட நான் நடிக்க சம்பாதிக்க மாட்டேன் என பதிவு செய்திருக்கிறார் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.