“தூங்குவதற்கு முன்பு இதை பண்ணும் பழக்கம் இருக்கு..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஷகிலா..!

0
226

இளம் வயதில் ஆரம்பித்த அந்த பழக்கம் தற்போதும் எனக்கு இருக்கிறது என பேசி இருக்கிறார் நடிகை ஷகிலா அந்த மாதிரியான படங்களில் நடித்த ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.

 இவருடைய படங்களுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருந்தது. ஆனால் அவை புரிந்து கொள்ளாமல் பணம் சேர்ப்பதில் கவனமில்லாமல் இருந்துவிட்டார்நடிகை ஷகிலா இவரை வைத்து படம் தயாரித்தவர்கள் கோடி கோடியாக சம்பாதித்து கொடுத்த நிலையில் அதற்கு காரணமான நடிகை ஷகிலாவுக்கும் தற்போது சொல்லிக் கொள்ளும்படி எந்த சொத்தும் கிடையாது.தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வருகிறார். யூட்யூப் சேனல்களில் தொகுப்பாளனாக பணியாற்றி வருகிறார்.

அவ்வப்போது பேட்டியில் பேசும் நடிகை ஷகிலா சமீபத்தில் தனக்கு இளம் வயதில் ஆரம்பித்த ஒரு பழக்கம் தற்போதும் இருப்பது குறித்து பேசி இருக்கிறார்.

அதுதான் மதுப்பழக்கமும் புகைப்பபழக்கமும் தினமும் இரவு ரெண்டு பெக் அருந்தினால் தான் தூக்கமே வரும் என்ற நிலையில் நான் இருந்தேன்.

படங்களில் நடிக்கிறேன் பணம் சம்பாதிக்கிறேன் என்றாலும் கூட ஒரு விதமான யோசனையும் சிந்தனையும் என் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்.

இதனால் தூக்கம் இல்லாமல் தவித்து இருக்கிறேன். தூங்குவதற்காக மது பழக்கத்திற்கு ஆளானேன். அதுவே எனக்கு பழக்கமாகிவிட்டது என பேசியுள்ளார்.